57-ஒட்டு புல்லாய் ஓட்டுபவன் நீயே!
       இணைப்பு கரமும் நீயே!
சிட்டுக் குருவியாய் பறப்பவன் நீயே!
      சிந்தையில் நிற்பவன் நீயே!
பட்டுப் பூச்சியாய் பிறப்பவன் நீயே!
      பரம பதமும் நீயே! செட்டு சிகர சிறப்பு நீயே!
      சிங்கார வேலவன் நீயே !

Share.

Leave A Reply