56-தட்டிப் பார்த்து தரம் பிரிப்பவன் நீயே!
        தடை உடைப்பவன் நீயே!
நட்பு பார்த்து நல்லவன் நீயே !
       நலம் செய்பவன் நீயே! முட்டிப்  பார்த்து தெரிபவன் நீயே!
        முழுவழகு மயில் நீயே!
கொட்டிப் பார்த்த பிரம்மன் நீயே!
        கொல்லி மலையும் நீயே !

Share.

Leave A Reply