49-காக்கும் தெய்வமாய் இருப்பவன் நீயே!
     கருணை உள்ளம் நீயே! நோக்கும் இடத்தில் இருப்பவன் நீயே!
      நேர்மை வித்தும் நீயே! தாக்கும் தடைகள் களைபவன் நீயே!
       தாங்கும் இதயமும் நீயே!
வாக்கில் வல்லமை சொல் நீயே!
    வாழ்த்தும் வடிவம் நீயே!

Share.

Leave A Reply