38-தண்டை அணிந்த முருகன் நீயே!
       தடை அகற்றுபவன் நீயே !
மண்டையில் எழுதிய எழுத்தும் நீயே!
       மனம் நிறைந்தவன் நீயே!
உண்டை உடைய பக்தன் நீயே !
      உயிர் எழுத்தும் நீயே! பண்டைப் பழம் தெய்வம் நீயே !
       பகுத் தறிவும் நீயே!

Share.

Leave A Reply