37-ஒழுக்க நெறி உடையவன் நீயே!
         ஒருமைப் பாடும் நீயே!
அழுக்கு மனம் அகற்றுபவன் நீயே!
      அளக்கும் கருவியும் நீயே !
இழுக்கு வராமல் காப்பவன் நீயே!
       இன்பம் தருபவன் நீயே!
உழுத்துப் போகாத வாழ்வு நீயே!
        உள்ளம் நிறைந்தவன் நீயே!

Share.

Leave A Reply