திணை வீட்டு முருகன் நீயே!
      திறமை தருபவன் நீயே!
சாணை தீட்டும் கருவி நீயே!
      சாதிக்க வைப்பவன் நீயே!
இணை இல்லா முருகன் நீயே !
       இன்னல் துரத்துபவன் நீயே!
பிணைத்து எம்மை கட்டியவன் நீயே!
       பிறவி அறுப்பவன் நீயே!

Share.

Leave A Reply