35-தேன் உண்ணும் முருகன் நீயே !
          இனிக்கும் தமிழும் நீயே !
வான் புகழும் முருகன் நீயே !
        வழிகாட்டும் துணை நீயே !
மான் மயில் காடு நீயே!
        மலர் செடியும் நீயே! நான் மாடக் கூடல் நீயே!   
         நாழி கிணறும் நீயே!

Share.

Leave A Reply