Share Facebook Twitter 20-கண்ணொளி பட்டால் போதும் முருகா! காட்சிக்கு நீ வருவாய்! விண்ணொளி பட்டால் போதும் முருகா! வில்லாக ஒளி தருவாய்!மண்ணில் நீ வந்தால் முருகா! மனதில் மாற்றம் தருவாய்! எண்ணத்தில் ஏற்றம் தருவாய் முருகா! எழிலுடன் நீ வருவாய்! Share this:TwitterFacebookLike this:Like Loading...