19-வென்று வந்த இடம் இன்றும்
           வெற்றி முரசு கொட்டுகிறது!
கன்றுதல் கொண்டேன் முருகா உன்னைக்
           கண்டு ஆனந்தம் கொள்ள !
சன்னதி முன் நின்று துதிக்க
            சரணம் புகுந்தேன் முருகா !
வன்மை தாராய் முருகா உன்
            புகழ் பாடி வழிபட!

Share.

Leave A Reply