14-ஆற்று நீர் பாய்ந்த இடம்
        செழித்து வளர்வது போல்!
உற்று நீர் உள்ள முருகா! உரையாது உன்னருள் முருகா!
தூற்றுதல் வந்தால் கூட தூயவன்
   அருளால் தூரப் போகும்! நாற்றுப் போல் வளரும் முருகா!
     நல்லதே வந்து சேரும்.

Share.

Leave A Reply