22-காவடி பிரியனே முருகா உன்
       காலடி பற்றினேன்  முருகா !
பாவடி தந்தாய் முருகா உன்
         பாதம் பணிவேன் முருகா!
நாவடி வந்து முருகா நல்ல
          தமிழ் தருவாய் முருகா !
சேவடி பற்ற முருகா சேமம்
      தந்து காப்பாய் முருகா!

Share.

Leave A Reply